Category Archives: சுகாதார குறிப்புகள்

காலையில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்

உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைத்தால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரிக்கும்.

தினமும் காலையில் தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தினமும் காலையில் தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.

நோய்வாய்ப்படாமல் இருக்க சக்தி வாய்ந்த நோய்எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வேண்டும்.சில உணவு முறைகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள்

அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.

புகை பழக்கத்தை நிறுத்த வேண்டுமா ?

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஓட்டப்பயிற்சி மூலம் புகை பழக்கத்தை நிறுத்த முடியும்.

முளைக்கட்டடிய தானியங்களை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் கொண்டுள்ளது.