Category Archives: அழகு குறிப்புகள்

வெல்லம் சாப்பிடுவதால் முகத்தில் நிகழும் மாற்றம்

இதுவரை வெல்லம் என்பது சமையலில் பயன்படும் ஒரு பொருள் தான் என்று தெரியும். ஆனால் பயன் தரும் ஒரு விஷயம் என்றால் வெல்லத்தை கொண்டு உங்க பருக்களை போக்க முடியும்.