உலக செய்திகள் | tutinews

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது அமெரிக்கா குறித்து ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

பூடான் எல்லையிலும் சில பகுதிகளை இணைத்து உரிமை கொண்டாடும் சீனா

கிழக்கு பூடானில் உள்ள சாக்தெங் வன உயிரிகள் சரணாலயம் பகுதியை தங்களுடையது என்று சீனா உரிமை கொண்டாடியதற்கு பூடான் எதிர்ப்பு தெரிவித்தது.

அமெரிக்க சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

மியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 162-ஆக அதிகரித்துள்ளது. 54 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு

’ஹாங்காங்கை விடுவிப்பது, நமது காலத்தின் புரட்சி’ என்ற ஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு அந்நகர அரசு தடைவித்தித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,528 பேருக்குக் கரோனா; 1,199 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,199 பேர் பலியாகி இருப்பதாக மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டம்: ஹாங்காங்கில் 300க்கும் மேற்பட்டோர் கைது

ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தைக் குறைக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி, சர்ச் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஜூலை 1 -ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

உரிமை கோரும் இடத்தை தாண்டி 423 மீட்டர் இந்திய பகுதியை ஆக்கிரமித்த சீனா

இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் 16 சீன கூடாரங்கள் மற்றும் தார்ச்சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இருந்தன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

கரோனா வைரஸ்; வாக்சின் கண்டுபிடித்த சீனா: முதலில் ராணுவத்தில் ஓராண்டுக்குப் பயன்படுத்த அனுமதி

சீன ராணுவ ஆராய்ச்சி பிரிவும் பயோடெக் நிறுவனம் ஒன்றும் தயாரித்துள்ள கரோனா வைரஸ் வாக்சினை ராணுவத்தினர் மத்தியில் பயன்படுத்த சீனா அனுமதித்துள்ளது.

காசிம் சுலைமானி கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட்: ஈரான் அதிரடி

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்கெனவே உறவுகள் படுமோசமான நிலைக்கு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சென்று விட்டது, இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது ஈரான்.

நெட்ஃபிளிக்ஸின் வரலாறு காணாத நன்கொடை!

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ரீட் ஹேஸ்டிங்ஸ் உள்ளிட்ட ஐந்து பேரால் 1997-ல் தொடங்கப்பட்ட இணையத் திரை நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ்.