அறிவியல் & தொழில்நுட்பம் | tutinews

வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட்

நமக்கு வரும் பார்வர்ட் மெசேஜ்கள், நாம் அனுப்பும் மெசேஜ்கள் உள்ளிட்டவைகளை இந்த பிரவுசரின் உதவியுடன் அதன் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ளலாம்.

50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்?

சீன நிறுவனமான டிக் டாக்கின் அமெரிக்க வியாபாரம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதன் செயல்பாட்டையும் வாங்கி கையகப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயன்று வருகிறது.

சந்திரயான் – 2 விண்கலத்தின் ரோவர் குறித்து தகவலை வெளியிட்டுள்ள தமிழக பொறியாளர்

சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் கலன் சேதமடையாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்- மைக்ரோசாப்ட்

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு ‘நாசா’ அனுப்பிய அமெரிக்க விண்கலம் நன்றாக செயல்படுகிறது

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் நன்றாக செயல்படுகிறது என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்: வெளியில் நிற்பது யார்?

2012-ம் ஆண்டு ஜேம்ஸ் சைமன் என்னும் தொழிலதிபர் அமெரிக்காவில் முதன்முதலாக வீடியோ அழைப்பு மணியை ‘ரிங் வீடியோ பெல்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.

இந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கரப்பான் பூச்சி

இந்தோனீசிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆழ் கடலுக்கு அடியில் இந்த ராட்சத கரப்பான் பூச்சியை கண்டறிந்துள்ளனர்.

டிக் டாக் செயலியை இந்தியாவிற்கு அடுத்து எந்தெந்த நாடுகள் தடை விதிக்கப்போகின்றன?

நடனமாடி காணொளிப் பதிவு செய்யவும், நகைச்சுவையான வசனங்களுக்கு உதடுகள் அசைத்து காணொளி தயாரிக்கவும் இளைஞர்கள் அதிக அளவில் டக் டாக் செயலியைப் பயன்படுத்திவந்தனர்.

ஆதார் அட்டை,பான் கார்டு தொடர்பான பிரச்சனையை இனி நொடியில் தீர்க்கலாம்

ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களின் வசதிக்காக ட்விட்டரில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கியுள்ளது

சாம்சங் கேலக்ஸி A21s-இன் 6GB ரேம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் மார்ட்போனின 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி பயணத்தை தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செவ்வாய் கிரகம் செல்லும் விண்கலம் ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

உலக அளவில் பொருளாதார நெருக்கடி; 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்: மைக்ரோசாப்ஃட் மதிப்பீடு

கோவிட்-19 தொற்று பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அதனால் இந்த வருடம் 25 கோடி மக்கள் வரை வேலையிழப்பார்கள் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார்.

5ஜி தொழில்நுட்பத்தில் ஜியோ

வெறும் 12 வாரங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், இன்டெல், குவால்காம் என மொத்தம் 14 நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோவில் முதலீடு செய்துள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டில் அலுவலகம் திரும்புவது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம்

அலுவலகம் திரும்புவது இந்த ஆண்டில் சாத்தியமில்லை என்று ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.

பூகோள அரசியலில் சிக்கிக்கொண்ட ஹுவாவே நிறுவனம்

பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களில் சீன நிறுவனமான ஹுவாவேவின் பங்கை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு முயன்று வருகிறது.