அறிவியல் & தொழில்நுட்பம் | tutinews

PUBG மொபைல் கேம் பயன்படுத்த 2.2 மில்லியன் பயனர்களுக்கு தடை

மொபைல் கேமில் கூட இந்த காலத்தில் மோசடி நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது என்று அதிக புகார்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாக பப்ஜி மொபைல் கேமில் மோசடிகள் அதிகரித்துள்ளது. இதற்கு டென்சென்ட் நிறுவனம் அதிரடியாக ஒரு தடை நடவடிக்கையை எடுத்துள்ளது.

சாம்சங் மொபைல் விற்பனை சரிவு: தெற்காசியாவில் முதலிடம் பிடித்த ஓப்போ

தெற்காசிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்திலிருந்த சாம்சங் நிறுவனம், இரண்டாவது காலாண்டு முடிவில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தானாகவே திறந்து மூடும் ஸ்மார்ட் லாக்: பயன்படுத்துவது எப்படி?

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருவது மாதிரி திறந்து விடு சீசே என்று சொன்னவுடன் திறக்கும் இந்த ஸ்மார்ட் பூட்டுகள் நம் வீட்டின் பாதுகாப்பைப் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

தானாகவே திறந்து மூடும் ஸ்மார்ட் லாக்: பயன்படுத்துவது எப்படி?

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் வருவது மாதிரி திறந்து விடு சீசே என்று சொன்னவுடன் திறக்கும் இந்த ஸ்மார்ட் பூட்டுகள் நம் வீட்டின் பாதுகாப்பைப் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

குழப்பும் ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம்: கடுமையாகச் சாடும் நெட்டிசன்கள்

ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம் குழப்பமாக இருப்பதாகக் கடுமையாகச் சாடியிருக்கும் பயனர்கள், இந்தத் தோற்றத்தை நிரந்தரமாக அமல் செய்தால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம் என்றும் கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் நியூஸ் மூலம் செய்தி நிறுவனங்களுக்குப் பணம்: ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் நியூஸ் வழியாக, செய்திகளைப் பிரசுரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தவுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்க்கும் டிக் டாக்

சர்வதேச அளவில் டிக் டாக்கைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 70 கோடி என்றும், இதில் 10 கோடி பேர் அமெரிக்கப் பயனர்கள் என்றும் டிக் டாக் அறிவித்துள்ளது.

40 சதவீத உணவகங்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: ஸொமேட்டோ அறிக்கை

ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு பெறும் சேவை தொடர்ந்து இயங்கி வரும் வேளையில் இந்திய அளவில் வெறும் 8-10 சதவீத உணவகங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருவதாக ஸொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் பிக்சல் 5 செப்டம்பர் 30 வெளியாக வாய்ப்பு

கூகிள் பிக்சல் தொடரின் அடுத்த ஸ்மார்ட்போன் கூகிள் பிக்சல் 5 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று புதிய கசிவு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் 308 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன

பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டுள்ளன என ஆர்வலர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'விக்கிபீடியாவில் தயவு செய்து என்னைத் திட்டுங்கள்' - எலான் மஸ்க் ட்வீட்

பிரபல தொழில்நுட்ப வல்லுநரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், விக்கிபீடியாவில் இருக்கும் தன் பக்கத்தில் தன்னை திட்டச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.

வீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா?

வீசாட் செயலிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள தடையால் சீனாவில் ஐஃபோன் விற்பனை பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.

4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்

வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் ஒரே கணக்கை 4 வெவ்வேறு கருவிகளில் வைத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட்

நமக்கு வரும் பார்வர்ட் மெசேஜ்கள், நாம் அனுப்பும் மெசேஜ்கள் உள்ளிட்டவைகளை இந்த பிரவுசரின் உதவியுடன் அதன் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ளலாம்.