நாடுமுழுவதும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்வு: மத்திய அரசு திட்டம்
கரோனா தொற்று காலத்தில் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா தொற்று காலத்தில் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.09% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .
கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் இன்று நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன என பிரதமர் மோடி கூறினார்.
நாகாலாந்தில் நாய்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்வதற்கும், நாய் இறைச்சி விற்பனைக்கும் அம்மாநில அரசு கடந்த 3-ம்தேதி தடை விதித்தது.
பாகிஸ்தான் பேச்சு கேலிக்கூத்து என்று மத்திய அரசு விமர்சித்துள்ளது
கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு எல்லைப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இந்தியா மேம்படுத்தி வருவதே காரணம்
ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளி அமர் துபே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் குறிப்பிட்டுள்ள போலீஸார்: படம் ஏஎன்ஐ
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்; MCA படிப்புக்காலம் 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு...அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு
சீனாவுடனான போரில் இந்தியா வெற்றி பெறும் என்று குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதிபட தெரிவித்தார்.
உலகளவில் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தார்போல் இந்தியா மாறியுள்ளது. 3-வது இடத்தில் இருந்த ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது.
நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மிசோரமில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது.
மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை, நாளை முதல் திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.