கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர் தகவல் - நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு 140 பரிசோதனை
கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
பாஜக குதிரைப்பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடத்தில் உள்ளன என்று கூறிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட்டை பாஜக சொற்படி நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 29, 429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே கோவிட் நோய் தொற்றுக்கு பிந்தைய ரயில்பெட்டியை உருவாக்கியுள்ளது.
கேரளாவில் இன்று 608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.
ராஜஸ்தானில் கூட்டம் முடிந்ததும் கெலோட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல 5 நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இன்று 449 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் தற்போது நிலவுவதாகவும் கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் இருந்து சச்சின் பைலட்டுடன் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 62.93% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியதா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
விகாஸ் துபே என்கவுன்டர் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் இரண்டு கோடி ரூபாயில் பிளாஸ்மா வங்கியை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது
ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தேசிய விசாரணை முகமை(என்ஐ) தெரிவித்துள்ளது.