இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மனித சோதனை முதல் கட்டம் பக்கவிளைவுகள் இல்லை
இந்தியாவில் தடுப்பூசிக்கான போட்டி பல்வேறு நகரங்களில் மனித சோதனை தொடங்கியது முதல் கட்ட சோதனைகளில் பக்கவிளைவுகள் இல்லை
இந்தியாவில் தடுப்பூசிக்கான போட்டி பல்வேறு நகரங்களில் மனித சோதனை தொடங்கியது முதல் கட்ட சோதனைகளில் பக்கவிளைவுகள் இல்லை
தற்போது கேரளா நோய்ப் பரவலின் மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இன்று 1,078 பேருக்கு நோய்த்தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்திய எரிசக்தித்துறையில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்புள்ளது என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வால்வுகள் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு இந்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவை பொது இயக்குநர் ராஜீவ் கார்க் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பவர்களில் நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் எனப் பரவலாக எடுக்கப்பட்ட ஆண்டிபாடி பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது
புத்தகங்கள், வீடியோ பாடங்கள் என சுமார் 4.89 கோடி தரவுகளுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மத்திய அரசு, தேசிய டிஜிட்டல் நூலகத்தை அமைத்துள்ளது.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் முர்மு அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று (ஜூலை 21) சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
கரோனாவுக்கு தடுப்பு மருந்து டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் தயாராகும் என எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கரோனா தொற்று சிகிச்சையில் இருந்த 245 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், 794 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை முதல் தொடங்க உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பிஹார் மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆய்வு செய்வதற்காக மத்திய குழு செல்கிறது.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜைக்காக தேதி ஒதுக்கக் கோரி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது
இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து கொடுக்கும் திறன் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உண்டு என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவிட்-19 பரிசோதனைக்கான, மிகச் சிறந்த விரைவு ஆண்டிஜென்- பிசிஆர் சோதனை முடிவுகள் அரைமணி நேரத்தில் தெரிந்து விடுவதால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது வரை இல்லாத உச்சம் தொட்ட பாதிப்பு : இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா காலத்தில், வட்டியை செலுத்தாததால், புதிய கடன்களை கொடுக்க கூட்டுறவு வங்கிகள் மறுப்பதாக டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.