தனியார் ரெயில்கள் நிற்கும் நிலையங்களை, நிறுவனங்களே முடிவு செய்யலாம்
தனியார் ரெயில்கள் நின்று செல்லும் ரெயில் நிலையங்களை அவற்றை இயக்கும் தனியார் நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
தனியார் ரெயில்கள் நின்று செல்லும் ரெயில் நிலையங்களை அவற்றை இயக்கும் தனியார் நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வதுசுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது.
டெல்லி இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம்செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றினார்
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள நீங்கள் அனைவரும் காட்டிய பொறுமையும், அறிவும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 53,601 என்று அதிகரித்துள்ளது, இதன் மூலம் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் இன்று தொடங்கி இன்னும் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21 லட்சம் என்ற எண்ணிக்கையை இன்று கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார்
இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் மிகக் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிவிட்டதால், படிப்படியாக தண்ணீரை சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு வெளியேற்றுங்கள் என்று தமிழக அரசுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 191 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியது
அசாமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 123 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா குறித்து நாளை நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை முன்னிட்டு இன்று 1.25 லட்சம் லட்டுகளை வழங்க மஹாவீர் கோயில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.