இந்தியா செய்திகள் | tutinews

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு; நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் டி-செல்கள் நினைவுப் பதிவு தொற்றின் தீவிரத்தை குறைக்கலாமே தவிர கரோனாவை தடுக்காது- ஆய்வில் தகவல்

செல், நேச்சர், சயன்ஸ், சயன்ஸ் இம்யூனாலஜி போன்ற மதிப்பு மிக்க இதழ்களில் குறைந்தது 5 ஆய்வுக் கட்டுரைகளாவது வெளியிடப்பட்டிருக்கும்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் 3-ந் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் 3-ந் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை முடிந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ்: எய்ம்ஸ் தகவல்

கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நலம் பெற்று இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உ.பி.யில் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் கரோனா பாதிப்பு இல்லை; மத்திய அரசின் அறிவுரையின்படி ஜேஇஇ, நீட் நடத்தப்படும்: யோகி அரசு அறிவிப்பு

உத்திரப்பிரதேசத்தில் ஐந்து லட்சம் பேர் எழுதிய பிஎட் உள்ளிட்ட 2 தேர்வுகளில் கரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை, இதனால், மத்திய அரசின் அறிவுரைப்படி ஜேஇஇ, நீட் நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் என அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.

உ.பி.யில் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் கரோனா பாதிப்பு இல்லை; மத்திய அரசின் அறிவுரையின்படி ஜேஇஇ, நீட் நடத்தப்படும்: யோகி அரசு அறிவிப்பு

உத்திரப்பிரதேசத்தில் ஐந்து லட்சம் பேர் எழுதிய பிஎட் உள்ளிட்ட 2 தேர்வுகளில் கரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை, இதனால், மத்திய அரசின் அறிவுரைப்படி ஜேஇஇ, நீட் நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் என அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.

நீட், ஜே.இ.இ. தேர்வு தொடர்பான உத்தரவு; மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க கோரும் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சார பில் தொகையை கட்டினால் போதும்

அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சார பில் தொகையை மக்கள் கட்டினால் போதும் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மின்வழி ஓய்வூதிய ஆணையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வசதி

காம்ப்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அக்கவுண்ட்ஸ் (சி ஜி ஏ) அமைப்பின் பி எஃப் எம் எஸ் செயலி மூலம் பிறப்பிக்கப்படும் ஓய்வூதிய வழங்கு ஆணைகளை டிஜி லாக்கருடன் இணைக்க ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலனுக்கான துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று 29 லட்சத்தைக் கடந்தது; குணமடைந்தோர் 74 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29லட்சத்தைக் கடந்துள்ளது, குணமடைந்தோர் 74 சதவீதத்தைக் கடந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிரமாக செயல்படும் சீனாவின் 7 விமான நிலையங்களை உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா

தீவிரமாக செயல்படும் சீனாவின் 7 விமான நிலையங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய உளவுத்துறை கூறி உள்ளது

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,092 பேர் மரணம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,092 பேர் மரணமடைந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது.

மாநில சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறை: பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரளாவில் தனி சேனல் தொடக்கம்

நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை கேரள அரசு நேற்று தொடங்கியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை 3 கோடியை தாண்டியது

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்ததுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.