இந்தியா செய்திகள் | tutinews

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யுங்கள் முழக்கம்; பலரின் வீடுகளில் செழிப்பை கொண்டு வரும்: பிரதமர் மோடி நம்பிக்கை

சுயசார்பு வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கை இந்தியாவுக்கான அழைப்பு என்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருளாதார வலிமையையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாயப்பு வழங்கும் மெகா திட்டம்: உ.பி.யிலும் தொடக்கம்

சுயசார்பு உத்தரப்பிரதேசம் என்ற இலக்கின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

ஜூலை 15ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை நிறுத்தி வைப்பு

ஜூலை 15ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை முழுவதும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தியது

6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தி வரும் இந்தியா

பதஞ்சலி நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்க அனுமதி இல்லை

பதஞ்சலி நிறுவனத்துக்கு மருந்து தயாரிக்க அனுமதி எதையும் வழங்கவில்லை என்று உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு லட்சத்தில் ஒருவர் வைரஸ் தொற்றால் இறக்கிறார்

உலகத்திலேயே கொரோவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து: விவரங்களை அளிக்க வேண்டும்; விளம்பரம் செய்யக்கூடாது: பதஞ்சலி நிறுவனத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவு

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறும் நிலையில் அதுபற்றி தகவல்களை அளிக்க வேண்டும் எனவும், அதுபற்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம் எனவும் ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்: வெற்றிகரமாக சோதனை

வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், மாதிரி வாகனத்தில் பொருத்தப்பட்ட மிகச் சிறிய அளவிலான தெளிப்பான், அஜ்மீர் மற்றும் பிகானிரில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது