இந்தியா செய்திகள் | tutinews

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

"ட்ரம்ப் பக்கத்தையே முடக்கினோம். ஆக..." - கங்கனாவுக்கு ட்விட்டர் நிர்வாகிகள் அறிவுரை!

தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக கூறி, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.

'லேசான கொரோனாவுக்கு ஆயுஷ் 64'- மூலிகை மருந்தை பரிந்துரைக்கும் மத்திய அரசின் 10 குறிப்புகள்

காய்ச்சல், அசதி, உடல் வலி, மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற லேசானது முதல் மிதமான கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களும் 'ஆயுஷ்-64'

ஆக்சிஜன் வழங்காததால் ஏற்படும் கொரோனா மரணங்கள், இனப்படுகொலைக்கு ஒப்பானவை: அலகாபாத் ஐகோர்ட்

மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்காததால் ஏற்படும் கொரொனா மரணங்கள் இனப்படுகொலைக்கு குறைவானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு - ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஜெ.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

வன்முறையை தூண்டும் வகையில் பதிவு: கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கியது ட்விட்டர் நிறுவனம். 

வீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல் நிர்வாகம்

வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

ஆந்திரா: மே 5 முதல் இரண்டு வாரங்களுக்கு பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக, ஆந்திர மாநில அரசு மே 5 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆக்சிஜன் இன்றி 24 பேர் உயிரிழந்த விவகாரம்; எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் -சித்தராமையா

கர்நாடகாவில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குபின் வன்முறை புகார்: மே 5-ல் பாஜக தர்ணா போராட்டம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த வன்முறைகளில் பாஜகவினர் 6 பேர் கொல்லப்பட்டதாக புகார்

ம.பி: ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் 4பேர் பலி என உறவினர்கள் புகார்; நிர்வாகம் மறுப்பு

மத்தியப் பிரதேசத்தில் பர்வானி மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் திடீரென்று நிறுத்தப்பட்டதால், நான்கு பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

வீரர்களுக்கு கொரோனா... இன்றைய ஐபிஎல் ஆட்டம் ஒத்திவைப்பு?

கொல்கத்தா அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொல்கத்தா - பெங்களூரு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்.

"3 மாநில தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலகவேண்டும்"-திருமாவளவன்

”மூன்று மாநில தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல்: கொல்கத்தா - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

1.25 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்பி உதவிய அமெரிக்க மக்கள்

கொரோனா கடுமையாக பாதித்திருக்கும் இந்தியாவுக்கு 1.25 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்துகளை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளனர் அமெரிக்க மக்கள்.

"மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி!" - திமுக தலைவருக்கு சித்தார்த் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவர் திமுக ஸ்டாலினுககு நடிகர்கள் சித்தார்த், விஷால்,விஷ்ணு விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.