பொழுதுபோக்கு செய்திகள் | tutinews

சூப்பர் ஹீரோ கதையில் விஜய்

விஜய் சூப்பர் ஹீரோ கதையொன்றில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“நான் புகழுக்காக நடிக்கவில்லை” -நடிகர் சூர்யா

நான் புகழுக்காகவோ நாமும் சினிமா துறையில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ படங்களில் நடிக்கவில்லை. நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது.

'வர்மா' - இது பாலா படம் என்றால் அவரே நம்ப மாட்டார்

இந்தியில் 'கபீர் சிங்', தமிழில் 'ஆதித்யா வர்மா' என ஏற்கெனவே மாநில மொழிகளில் திரை கண்ட கதை, ஒரு சில அழுத்தமான படைப்புகளின் மூலமே உச்சம் தொட்ட இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் கண்டிப்பாக ஏற்கெனவே...

’’ ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் நான் செய்த மிஸ்டேக்!’’ - இயக்குநர் பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ சுவாரஸ்யங்கள்

’’ ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் நான் செய்த மிஸ்டேக், இதுவரை யாருக்கும் தெரியாத டெக்னிக்கல் மிஸ்டேக். இப்போது மனம் விட்டுச் சொல்லுகிறேன்’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Bigg Boss Tamil Season 4 இன்று ஆரம்பம்: அசம்பாவிதம் நடந்தால் வேறு திட்டம்

இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது பிக்பாஸ் சீஸன் 4. அந்த நிகழ்ச்சி குறித்த சில சுவாரஸ்யங்களை இங்கே கேள்வி பதில் வடிவத்தில் வழங்குகிறோம்.

''பாலு நீ கேட்கல.. போயிட்ட.. எங்க போன?'' - இளையராஜா உருக்கமாகப் பேசிய வீடியோ

'பாலு நீ கேட்கல.. போயிட்ட.. எங்க போன?'' என்று எஸ்பிபி மறைவு குறித்து இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சின்மயி பிறந்த நாள் ஸ்பெஷல்: பன்மொழிகளில் சாதித்த பன்முகக் கலைஞர்

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரும் சிறந்த குரல் கலைஞரும் பன்மொழிப் புலமை பெற்றவருமான சின்மயி இன்று (செப்.10) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

'சில்லுனு ஒரு காதல்' வெளியான அன்று மகிழ்ச்சியாக இல்லை: இயக்குநர் கிருஷ்ணா

'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் வெளியான அன்று மகிழ்ச்சியாக இல்லை என்று அந்தப் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

எஸ்பிபி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ: திரையுலகினர் அதிர்ச்சி

ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாறவுள்ளது என்ற தகவல் திரையுலகினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.