வணிக செய்திகள் | tutinews

மத்திய அரசின் கெடுபிடியான நடவடிக்கைகளால் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி 40% சரிவு: 13 ஆயிரம் என்ஜிஓ-க்களின் உரிமம் ரத்து

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு எடுத்துவந்த பல்வேறு கெடுபிடியான நடவடிக்கைகளால் அந் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி கடந்த நான்கு ஆண்டுகளில் 40 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரூ.200 கோடி முதலீட்டில் புதிய பிக்பஜார் அங்காடிகள்: பியூச்சர் குழுமம் திட்டம்

பியூச்சர் குழுமம் கிழக்கு இந்திய பகுதிகளில் ரூ.200 கோடி முதலீட்டில் புதிதாக பிக்பஜார் அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

20 ரூபாய் நாணயம் வெளியீடு

மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.

புகை மாசை மறைக்க ‘மோசடி கருவி’ - ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் அபராதம்

புகை மாசை மறைக்க ‘மோசடி கருவி’ பொருத்திய புகாரில் ஃபோக்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமரின் 59 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம்; சிறுதொழில்களுக்கு மூன்று மாதங்களில் ரூ.36,000 கோடி கடன் வழங்கி சாதனை

சிறு, குறு தொழில்களுக்காக 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் வழங்கும் திட்டத்தில் இதுவரை ரூ.36 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

வீடியோகான் கடன் முறைகேடு வழக்கு: சாந்தா கோச்சாரிடம் விடிய விடிய விசாரணை

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாரிடம் விடிய விடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மானியம், மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 42 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.08 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

துறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம்

விமான நிலைய நிர்வாக பொறுப்பை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைக்க முடிவெடுத்துள்ள நிலையில் முதல்கட்டமாக 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களின் நிர்வாக பொறுப்பை அதானி நிறுவனம் பெறவுள்ளது.

சாந்தா கொச்சாருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ்: சிபிஐ நடவடிக்கை

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாருக்கு எதிராக, விமான நிலையங்களுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சாந்தா கொச்சாருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ்: சிபிஐ நடவடிக்கை

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாருக்கு எதிராக, விமான நிலையங்களுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

‘டாலர் இனி தேவையில்லை; ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம்’ - ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் தயார்

ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் டாலர் பிரச்சினை இல்லாமல், ரூபாயில் வர்த்தகம் செய்யவும், பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெயை பெறவும் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்: ரூ. 550 கோடி செலுத்தாத வழக்கில் முறையீடு

எரிக்சன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாயை செலுத்தாததால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகியுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மோடியைப் புகழ்ந்த பொருளாதார நிபுணர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சீரான, நேர்மறையான கொள்கைகள் இந்திய தொழில்முனைவோர்களுக்கு நிலையான தொழிற் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன என்று பிரபல பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் கய் சொர்மன் புகழாரம் சூட்டியுள்ளார்.

வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் குறைய வாய்ப்பு?

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மல்லையாவின் சொத்துகள்; வங்கிகளிடம் ஒப்படைக்க தடை இல்லை:

அமலாக்கத்துறை பறிமுதல் செய்த விஜய் மல்லையாவின் சொத்துகளை கடன் கொடுத்த வங்கிகளிடம் தருவதில் எவ்வித தடையும் இல்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்களின் நிதியை கையாள நிதி ஆயோக் தயார்

அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக செயல்படும் நிதிஆயோக், மாநிலங்கள் செயல்படுத்தும் மேம்பாட்டு நிதியைக் கையாளவும் தயார் என்று அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறினார். இதுகுறித்து 15-வது நிதிக்குழுவுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும்: பொருளாதார விவகாரத் துறை செயலர் நம்பிக்கை

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என்று பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.