வணிக செய்திகள் | tutinews

2019-20 நிதி ஆண்டின் நிகர நேரடி வரி வசூல் குறைவு ஏன்?- நிதியமைச்சகம் விளக்கம்

2019-20 நிதி ஆண்டின் நிகர நேரடி வரி வசூல் குறைவு ஏன் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு சிறு தொழில் துறையினருக்கு 8 சதவீத வட்டியில் கடன் வசதி: வங்கிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

சிறிய தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிப்பது தொடர்பாக வங்கிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியும், விலையும் சீராக இருக்க வேண்டும்: ஒபெக் அமைப்பிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்

உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை சீராக இருக்க வேண்டும் என உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஒபெக் தலைமைச் செயலாளரிடம் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

ஓய்வூதியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ரூ.868 கோடி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தொகுப்பு நிதி மதிப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கான நிலுவை ரூ.105 கோடியை விடுவித்துள்ளது.

வேலை தேடுவோர், தொழில்முனைவோருக்கு திறன் பயிற்சி, ஆலோசனை: ஆன்லைனில் இலவசமாக பெறலாம்

பதிவு செய்த வேலை தேடுவோருக்காக , மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வாழ்க்கைத் தொழில் சேவைத் திட்டம், TCS iON Digital Learning. அமைப்புடன் சேர்ந்து இலவச ஆன்லைன் ‘’வாழ்க்கைத் தொழில் பயிற்சி’’யைத் தொடங்கியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு

தேசிய புள்ளிவிவரம் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்துதல் அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2019 - 2020 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

கடன், பற்றாக்குறையை மாநிலங்களால் சமாளிக்க முடியுமா? - 15 -வது நிதிக் குழு நாளை கூடுகிறது

நிதிநிலை ஒருங்கிணைப்புக்கான திட்டமிடலுக்காக 15- வது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

கரோனாவால் தொழில் பாதிப்பு; 1100 பேரை ஆட்குறைப்பு செய்வதாக ஸ்விகி அறிவிப்பு

உணவு பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி தனது ஊழியர்களில் 1100 பேரை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளது.

வட்டி மானியம் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 385 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 385 ரன்கள் எடுத்துள்ளது.

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கிய விவகாரம்; விதிமீறல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல: ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதில் எந்தவித விதிகளையும் மீறவில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் வர்த்தகம் நடக்கிறது என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விளக்கம் அளித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை

புதன் இரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது விமானச்சேவைகளை முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு ரீஃபண்ட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பில்லை என்று ஜெட் ஏர்வேஸ்...