வணிக செய்திகள் | tutinews

நெடுஞ்சாலைத்துறையில் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை; கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை அமைப்பு

நெடுஞ்சாலைத்துறையில் முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் நோக்கத்துடன் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை InvIT ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை கழகம் ஈடுபட்டு வருகிறது.

வாகன விபத்தில் பாதிப்பு; பணமில்லா சிகிச்சை திட்டம்: மத்திய அரசு நடவடிக்கை

மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது.

கரோனா; 16..5 கோடி முகக்கவசங்கள்; 5 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்: மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் 16 கோடியே 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்துள்ளன.

சேவை ஏற்றுமதியாளர் மேம்பாட்டுக் கவுன்சில் நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

கோவிட்-19 நோய்த் தாக்குதல், முடக்கநிலை அமல், இப்போது கட்டுப்பாடுகள் தளர்வு சூழ்நிலையில் பல்வேறு கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் அவர்கள் அமைச்சரிடம் முன் வைத்தனர்.

சீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனத் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜூன் 21 அன்று SBI வங்கி சேவைகள் கிடையாது

நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்தால், அதேநேரத்தில் நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொள்பவர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை அமெரிக்க அரசு மீண்டும் பரிசீலனை

இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜிஎஸ்பி அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண்கடன் வசதி: ஏஜென்சியாக சிறுதொழில் வளர்ச்சி வங்கி நியமனம்

தெருவோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்காக - இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமையாக இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) நியமிக்கப்பட்டுள்ளது.

வேளாண், ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு: தமிழகம் முதலிடம்

வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் தமிழகம் முதலிடம் பிடித்தது.

6 மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: நிர்மலா சீதாராமன் தகவல்

6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் ஊர் திரும்பியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறமையை கண்டறிந்து மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பணப் புழக்கத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை சரி செய்ய முடியாது: நிதின் கட்கரி ஆதங்கம்

சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள்; 61.57 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும்

ஏப்ரல்-மே 2020-21ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 61.57 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயருமா? பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 4 ரூபாய் அதிகரிப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 59 பைசாவும், டீசல் 58 பைசாவும் அதிகரித்துள்ளது.

இதுவரை லி்ட்டருக்கு ரூ.3 மேல் உயர்வு: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

மோட்டார் வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் தேதியை இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்துள்ளார்.