வணிக செய்திகள் | tutinews

கரோனா தொற்று; நிலக்கரி நிறுவன ஊழியர் உயிரிழந்தால் பணியின் போது ஏற்படும் மரணத்திற்குரிய நிதிப்பலன்கள்: மத்திய அரசு அறிவிப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் ஊழியர்கள் கோவிட்-19 காரணமாக உயிரிழந்தால் அவர்களது மரணம் விபத்து மரணமாக கருதப்பட்டு அதற்குரிய நிதிபலன்கள் வழங்கப்படும் என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

அமேசான்,ஆப்பிள், கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு கேள்வி

போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் வரையில் ஆகும்

சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் வரையில் ஆகும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்வு: பெட்ரோலில் மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, டீசல் விலையை தொடர்ந்து 2-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர்; நாடு முழுவதும் 60 ஆயிரம் வீடுகள் கட்ட 81 திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் ஆய்வு

ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக சிக்கலில் உள்ள வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு செய்தார்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் 3.18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு: கரோனா காலத்திலும் சாதனை

பெரும்பான்மையான தொழில் பிரிவுகளில் இருந்து 2020 மே மாதத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைகள் நடந்துள்ளதை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 20 ஜூலை, 2020 அன்று வெளியிட்ட ஊதியப் பட்டியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரக, வேளாண் குறு வணிகம் செய்வோருக்கு தனி நிதிக்கொள்கை: நிதின் கட்கரி வலியுறுத்தல்

ஊரக, வேளாண் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களின் குறு வணிகத்துக்கு குறு நிதிக் கொள்கை தற்போதைய அவசியத் தேவையாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

மின் உற்பத்தியில் மாற்றியமைக்கப்பட்ட புதிய முறை: இந்தியா- அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு

இந்தியா - அமெரிக்கா இடையே முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி ஒத்துழைப்பின் மிகப்பெரும் சாதனைகள், ஒத்துழைப்புக்கான புதிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் குறித்த அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்றது.

வாகனப்பதிவுத் தகடுகளில் ஆல்பா வண்ண எண்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

வாகனப்பதிவுத் தகடுகளில் ஆல்பா வண்ண எண்களைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தொழில்நுட்பப் பிரிவான ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரத்து 737 கோடி முதலீடு செய்து ரூ.7.7 சதவீதப் பங்குகளை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு: ஜூன் மாத நிலவரம் வெளியீடு

தேசிய புள்ளிவிவர அலுவலகமும் (NSO), புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும், வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2020 ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் கிராமப்புற, நகர்ப்புறத்தில் ஒருங்கிணைந்து அடிப்படை 2012 = 100 என வெளியிட்டது.

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டச் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுடெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

தேசிய உரிம வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்; பாஸ்டாக் விவரங்கள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் புதிய வாகனங்கள் பதிவு அல்லது வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் போது பாஸ்டாக் விவரங்களை உறுதி செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

2 கட்ட கரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.33,800 கோடி அளவுக்கு பணியாளர்களுக்கு ஊதிய இழப்பு: ஐஜிஐடிஆர் ஆய்வறிக்கை தகவல்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.