வணிக செய்திகள் | tutinews

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தொலை தொடர்பு, நெட்வொர்க்கிங் பொருட்கள் தயாரிப்புக்கு நிதியுதவி

தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக ரூ.12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி

கரோனா சூழலிலும் குறையவில்லை; கோதுமை கொள்முதல் 15 சதவீதம் அதிகரிப்பு

கோவிட்-19-க்கு இடையிலும், கோதுமை கொள்முதல் கடந்த வருடத்தை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

‘‘கச்சா எண்ணெய் விலை சரிவைச் சாதகமாக்கி ரூ.5,000 கோடியைச் சேமித்தோம்’’- தர்மேந்திர பிரதான் பெருமிதம்

கரோனா பாதிப்பால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்ததைப் பயன்படுத்தி ரூ 5,000 கோடியை சேமித்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் லண்டனில் உள்ள ராணா கபூரின் ரூ.127 கோடி சொத்து பறிமுதல்

நிதி மோசடியில் கைதான யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ.127 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

பெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இணையதளத்தில் பொருள் வாங்கியதில் மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி மிச்சம்

மத்திய அரசு இணையதளம் மூலம் பொருட்களை வாங்கியதன் மூலம் 100 கோடி டாலர் அளவுக்கு (ரூ.7,500 கோடி) மிச்சமாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

வளர்ச்சி ஸ்திரமாகவும், மீட்சி படிப்படியாகவும் நிகழும்; பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி உறுதி செய்யும்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தகவல்

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைப் போக்க தொழில் துறைக்குத் தேவையான பணப்புழக்கம் கிடைக்க ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வேலையற்றவர்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்றுவித்தல்: ஐபிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இளைஞர்கள் திறமையோடு இருப்பதை உறுதி செய்வதற்கும், நான்காம் தொழில் புரட்சிக்கும், கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் டிஜிட்டல் திறன்களைப் பெற்றிருப்பது அவசியமாகும்.

தற்சார்பு இந்தியா; ரூ.40 ஆயிரம் கோடியில் புதிய உர உற்பத்தி ஆலைகள்: 2023-க்கு பின் இறக்குதி தேவை இருக்காது

2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, 84.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து, 78.38 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ரயில்வே துறை பணிகளில் புலம் பெயர் தொழிலாளர்கள்: பியூஷ் கோயல் ஆய்வு

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே துறையில் வழங்கப்பட்ட தற்காலி பணிகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

தற்சார்பு இந்தியா; துறைமுகங்களில் இனி இந்திய படகுகளுக்கு மட்டுமே அனுமதி; மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே முக்கியத் துறைமுகங்கள் இனி பயன்படுத்தும், தற்சார்பு இந்தியாவை நோக்கிய பெரிய நடவடிக்கை என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

மக்கள் மருந்தகங்களில் 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்கள் விற்பனை: 26% விலை குறைவு

மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தினார்.

போலி இணையதளங்கள்; சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் போலி இணையதளங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.