மன்னிப்பு கேட்ட கூகுள் நிறுவனம்!

இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன..? என தேடினால் கன்னடம் என கூகுள் காட்டியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், இந்த தவறு சரி செய்யப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

Google+ Linkedin Youtube