செப்.13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,02,759 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண்     மாவட்டம்     மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை     வீடு சென்றவர்கள்     தற்போதைய எண்ணிக்கை     இறப்பு
1     அரியலூர்     3,271     3,007     227     37
2     செங்கல்பட்டு     30,366     

27,898
    1,987     481
3     சென்னை     1,48,584     1,35,215     10,393     2,976
4     கோயம்புத்தூர்     22,156     18,308     3,495     353
5     கடலூர்     16,275     13,135     2,966     174
6     தருமபுரி     2,029     1,312     697     20
7     திண்டுக்கல்     7,863     6,951     762     150
8     ஈரோடு     4,534     3,432     1,043     59
9     கள்ளக்குறிச்சி     7,888     6,891     910     87
10     காஞ்சிபுரம்     19,425     17,863     1,273     289
11     கன்னியாகுமரி     10,958     10,015     736     207
12     கரூர்     2,161     1,732     397     32
13     கிருஷ்ணகிரி     3,174     2,272     858     44
14     மதுரை     15,310     14,043     892     375
15     நாகப்பட்டினம்     4,075     2,872     1,136     67
16     நாமக்கல்     3,344     2,382     912     50
17     நீலகிரி     2,349     1,783     549     17
18     பெரம்பலூர்     1,545     1,414     112     19
19     புதுகோட்டை     7,427     6,520     786     121
20     ராமநாதபுரம்     5,181     4,824     244     113
21     ராணிப்பேட்டை     12,093     11,258     690     145
22     சேலம்     14,475     12,265     1,982     228
23     சிவகங்கை     4,521     4,171     236     114
24     தென்காசி     6,260     5,591     553     116
25     தஞ்சாவூர்     8,340     7,335     877     128
26     தேனி     13,775     12,832     786     157
27     திருப்பத்தூர்     3,701     3,136     492     73
28     திருவள்ளூர்     28,325     25,762     2,087     476
29     திருவண்ணாமலை     13,071     11,338     1,539     194
30     திருவாரூர்     5,267     4,502     700     65
31     தூத்துக்குடி     12,300     11,500     681     119
32     திருநெல்வேலி     11,131     9,866     1,072     193
33     திருப்பூர்     4,748     2,946     1,717     85
34     திருச்சி     8,846     7,822     891     133
35     வேலூர்     12,629     11,503     932     194
36     விழுப்புரம்     9,441     8,474     880     87
37     விருதுநகர்     13,683     13,045     436     202
38     விமான நிலையத்தில் தனிமை     922     905     16     1
39     உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை     888     820     68     0
40     ரயில் நிலையத்தில் தனிமை     428     426     2     0
    மொத்த எண்ணிக்கை     5,02,759     4,47,366     47,012     8,381

Google+ Linkedin Youtube