சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா இந்திய விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆரம்பம் முதலே சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்

 சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் தொடர் ஸ்மார்ட்போன் கேலக்ஸி அன்பேக்ட் 2020 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவில் ஆர்டர்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 1 மாதத்திற்குள் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் இந்தியாவில் வாங்கக் கிடைக்கிறது.

ரூ.6000 கேஷ்பேக்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ரூ.5000 வரை சாம்சங் ஷாப் வுவச்சர் வழியாக தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு சாம்சங் கேலக்ஸி ஹெச்டிஎஃப்சி வங்கிகள் கார்டுகள் மூலம் வாங்கும்போது ரூ.6000 கேஷ்பேக் கிடைக்கிறது. இந்த ஆஃபர்களின் மூலம் சாம்சங் கேலக்ஸி நோட் 2 ரூ.77,999-ல் இருந்து ரூ.66,999-க்கு வாங்கலாம்.

ரூ.9000 கேஷ்பேக்

 சாம்சங் கேலக்ஸி 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.7000 மதிப்புள்ள சாம்சங் ஷாப் வவுச்சர் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி மூலம் வாங்கும்போது ரூ.9000 கேஷ்பேக் கிடைக்கிறது. இதன்முறையில் வாங்கும்போது ரூ.1,04999 விலையில் இருந்து ரூ.88,999-க்கு வாங்கலாம்.

இந்தியா முழுவதும் விற்பனை

சாம்சங் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி ஆகஸ்ட் 28 முதல் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை கடைகள், சாம்சங்.காம் மற்றும் இகாமர்ஸ் தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றன.

6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ்

 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 பாதுகாப்பு வசதியைக் கொண்டும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. குறிப்பாக எஸ்பெண் ஆதரவும் இதில் உள்ளது.

பின்புறம் 108எம்பி கேமரா

பின்புறம் 108எம்பி கேமரா சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பெரிஸ்கோப் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இதில் அடக்கம்.

128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

 இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலில் உள்ளது.

6.7 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

 6.7 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே சாம்சங் கேலக்ஸி நோட் 20 6.7 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல் தீர்மானம், ஹெச்டிஆர் 10+ ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 20: 9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது. ஸ்னாப்டிராகன்

865+ ப்ராசஸர் ஸ்னாப்டிராகன்

 865+ ப்ராசஸர் ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. 12 எம்பி ரியர் கேமரா 64 எம்பி ரியர் கேமரா, மற்றும் 12 எம்பி கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது. இதில் 10 எம்பி செல்பி கேமரா அம்சமும் இடம்பெற்றுள்ளது. அதோடு 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இதில் உள்ளது.

Google+ Linkedin Youtube