மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று காணொலி மூலம் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பு பணி தொடர்பாகவும், இ-பாஸ் தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google+ Linkedin Youtube