புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மொழிகள் என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் ஒரு விருப்ப மொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டும் இல்லாமல் இதர தொன்மை மொழிகளும் விருப்ப மொழிகளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
 

Google+ Linkedin Youtube