ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

*இரவு நேர ஊரடங்கு ரத்து
*5-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்படலாம்.
*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
*சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்
*யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி

Google+ Linkedin Youtube