ஹானர் 7X ஸ்மார்ட்போன் விரைவில்

ஹானர் 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 7X ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. 

எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்: 

# டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம்.

# ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ அல்லது ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

# இத்துடன் கரின் 670 சிப்செட், 4ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

# டூயல் ரியர் கேமரா 12 மெகாபிக்சல், எல்இடி ஃப்ளாஷ் ஆகியவை இருக்கக்கூடும்.

# 4000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்ககூடும்.

Google+ Linkedin Youtube