தமிழ்நாடு செய்திகள்

ஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வந்த வெடிபொருட்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வந்துள்ளன...

அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் மீட்பு

40 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை ஐம்பொன் சிலைகள் லண்டனில் உள்ள கலைப் பொருள் டீலரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன...

இந்தியா

கரோனா வைரஸ் பரவல் : 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இந்த வாரத்தில் ஆலோசனை நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி அமல்

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ..

உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் வேலை இழந்து வீதிகளில் யாசகம் கேட்டதால் 450 இந்தியர்களுக்கு சிறை

தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பிஹார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் சவுதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். ..

கரோனாவுக்கு உலகம் முழுவதும் 1000 செவிலியர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக 1000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது...

பொழுதுபோக்கு செய்திகள்

தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்...

அறிவியல் & தொழில்நுட்பம்

சாம்சங்கின் புதிய எம்51: அசுரத்தனமான பேட்டரி திறனுடன் அறிமுகம்

சாம்சங் எம் வரிசை மொபைல்களில் புதிய அறிமுகமாக எம்51 என்கிற மொபைலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பேட்டரி திறனை மோசமான அசுரன் என்று வர்ணித்து சாம்சங் விளம்பரம் செய்துள்ளது..